அனைவருக்கும் வீடு என்ற திட்டத்துக்கு மட்டுமே... ... பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
அனைவருக்கும் வீடு என்ற திட்டத்துக்கு மட்டுமே ரூ.2.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சி 2.0 திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் 1 கோடி வீடுகள் கட்டுவதற்கான திட்டம் செயல்படுத்தப்படும்.
1 கோடி வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சார வசதி அமைக்கப்படும்.
கம்பெனிகள் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த வழக்குகளை கையாள புதிய தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும்.
Update: 2024-07-23 06:21 GMT