செங்கல்பட்டு மாவட்டத்தில் செப்டம்பர் 20ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

Update: 2024-09-17 10:29 GMT

வேலைவாய்ப்பு முகாம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செங்கல்பட்டு மாவட்டத்தில் செப்டம்பர் 20ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்;




 


செங்கல்பட்டு மாவட்டம்; செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் செப்டம்பர் 20_ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 044-27426020, 6383460933, 8056789359, ஆகிய எனண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் திரு.அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறுங்கள்

Tags:    

Similar News