2024–NTPC கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு !!
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:
NTPC கழகத்தில் Executive பதவிக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Executive வயது வரம்பு :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35-37 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
NTPC கல்வித்தகுதி :
Business Development-Finance – B.E./ B.Tech. Degree/ MBA/ PGDM தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
Business Development – B.E./ B.Tech. Degree தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
Business Development-CS – Institute of Company Secretaries of India (ICSI). Degree in Law தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
NTPC ஊதிய விவரம:
பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.90,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Executive தேர்வு செயல்முறை:
1. Short Listing
2. Interview
NTPC விண்ணப்பக் கட்டணம்
General/ ESW/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
SC/ ST/ PWD/ Ex-serviceman/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.06.2024 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
NTPC Recruitment 2024 Notification -https://careers.ntpc.co.in/recruitment/advertisements/09.24 detailed advt. FTE for BD BW.pdf.pdf
Apply Now - https://careers.ntpc.co.in/recruitment/
Official Site - https://www.ntpccareers.net/openings.php
Follow our Twitter Page for More Latest News Updates - https://x.com/ExamsdailyTam