ASRB மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.56,100 /- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியம் (ASRB) 7வது CPC பே மேட்ரிக்ஸின் ஊதிய நிலை 10 இல் உதவி இயக்குநர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித் தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வின் மூலம் 21 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 03.04.2024 முதல் 02.05.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் ASRB
பணியின் பெயர் Assistant Director
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.05.2024
விண்ணப்பிக்கும் முறை Online
ASRB காலிப்பணியிடங்கள்:
Assistant Director பதவிக்கு என 21 பணியிடங்கள் காலியாக உள்ளன.
DDG கல்வி தகுதி:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Master’s degree s தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் மற்றும் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி தேதியின்படி, அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56,100 – 1,77,500/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
ASRB விண்ணப்பக் கட்டணம்
பெண்கள்/ SC/ ST/ PwBD/ திருநங்கைகள் – கட்டணம் கிடையாது
மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/-
தேர்வு செயல் முறை:
Written Test
Interview/Personality test
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் http://www.asrb.org.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 03.04.2024 முதல் 02.05.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
LINK : http://www.asrb.org.in/images/Notification-of-AD-_OL_.pdf