இந்திய தேசிய கூட்டுறவு சங்கத்தில் உதவியாளர், எழுத்தர் வேலை! சம்பளம்: ரூ.35,400 முதல் || உடனே விண்ணப்பிக்கவும் NCUI Recruitment 2025
NCUI Recruitment 2025: இந்திய தேசிய கூட்டுறவு சங்கம் (NCUI) காலியாக உள்ள 12 உதவியாளர், கீழ் பிரிவு எழுத்தர், எலக்ட்ரீசியன், இயக்குனர், உதவி இயக்குனர் பணியிடங்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Description Details
வேலை பிரிவு -- Central Govt Jobs 2024மத்திய அரசு வேலை 2024
துறைகள் -- இந்திய தேசிய கூட்டுறவு சங்கம் (NCUI)
காலியிடங்கள் --12
விண்ணப்பிக்கும் முறை -- ஆன்லைன் மூலம்
கடைசி தேதி -- 31.12.2024
பணியிடம் --- இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ இணையதளம் -- https://ncui.coop/