கனரா வங்கி வேலைவாய்ப்பு 2025! 60 காலியிடங்கள் | சம்பளம்: ஆண்டுக்கு 18 லட்சம் | KING NEWS
Update: 2025-01-06 12:49 GMT
கனரா வங்கி காலியாக உள்ள 60 Specialist Officers பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் - Canara Bank
வகை - வங்கி வேலை
காலியிடங்கள் - 60
பணியிடம் - இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி - 06.01.2025
கடைசி தேதி - 24.01.2025
சம்பளம்: ஆண்டுக்கு 18 லட்சம் முதல் 27 லட்சம் வரை
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://canarabank.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.