மத்திய அரசின் கலாசார மையத்தில் வேலைவாய்ப்பு - 22 காலிப்பணியிடங்கள் !!
மத்திய அரசின் கலாசார வளங்கள், பயிற்சி மையத்தில் (சி.சி.ஆர்.டி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிளார்க் 6, அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 4, டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் 2, அக்கவுன்ட்ஸ் கிளார்க் 2, காப்பி எடிட்டர் 2, வீடியோ எடிட்டர் 1, நிர்வாக அதிகாரி 1 உட்பட 22 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிகிரி, டிப்ளமோ
வயது: அக்கவுன்ட்ஸ் ஆபிசர், நிர்வாக அதிகாரி 35, மற்ற பதவிக்கு 30 (28.10.2024ன் படி).
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.
முகவரி: Director, CCRT, Plot No. 15A, Sector-7, Dwarka, New Delhi - 110 075.
கடைசிநாள்: 28.10.2024
விவரங்களுக்கு: ccrtindia.gov.in