மத்திய அரசின் எரிபொருள் வளாகத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பம் தேதி முடிய போகுது !!

Update: 2024-11-23 11:03 GMT
மத்திய அரசின் எரிபொருள் வளாகத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பம் தேதி முடிய போகுது !!

job

  • whatsapp icon

மத்திய அரசின் கீழ் செயல்படும் அணு எரிபொருள் வளாகத்தில் (என்.பி.சி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஐ.டி.ஐ., டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் பிட்டர் 95, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 47, வெல்டர் 24, டர்னர் 22, எலக்ட்ரீசியன் 30, மெஷினிஸ்ட் 17, எலக்ட்ரானிக் மெக்கானிக் 18, ஆய்வக உதவியாளர் 10 உட்பட மொத்தம் 300 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,

வயது: 18-25 (25.11.2024ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 7700 - 8050

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 25.11.2024

விவரங்களுக்கு: nfc.gov.in

Tags:    

Similar News