மத்திய அரசு வேலைவாய்ப்பு - 38 இடங்கள் !!

Update: 2024-10-10 06:10 GMT

மத்திய அரசு வேலைவாய்ப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மத்திய அரசின் கீழ் செயல்படும் 'இந்தியன் ரேர் எர்த்ஸ்' நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


கிராஜூவேட் பிரிவில் எலக்ட்ரிக்கல் 2, சிவில் 1, டெக்னீசியன் பிரிவில் மெக்கானிக் கல் 1, எலக்ட்ரிக்கல் 1, சிவில் 2, டிரேடு பிரிவில் பிட்டர் 8, எலக்ட்ரீசியன் 5, வெல்டர் 4, எலக்ட்ரானிக் 2, பிட்டர் 2, கார் பென்டர் 2 ஆய்வக உதவியாளர் 2 உட்பட மொத்தம் 38 இடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி: பி.இ.,/டிப்ளமோ ஐ.டி.ஐ.,

Advertisement

வயது: 18-25 (17.10.2024 )

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Chief Manager - HRM (Legal & ER), IREL (India) Limited, Manavalakurichi, Kanyakumari District, 629 252.

கடைசிநாள்: 17.10.2024

விவரங்களுக்கு: irel.co.in

Tags:    

Similar News