மத்திய அரசு மார்க்கெட்டிங் அதிகாரி வேலை வாய்ப்பு !!!!!!
மத்திய அரசில் பல்வேறு காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் :
மார்க்கெட்டிங் அதிகாரி 33, டிரைனிங் ஆபிசர் (பெண்கள்) 16, உதவி ஆராய்ச்சி அதிகாரி 7, அசிஸ்டென்ட் மைனிங் இன்ஜினியர் 7, இணை பேராசிரியர் 5, பேராசிரியர் 3, அசிஸ்டென்ட் கமிஷனர் 1, சயின்டிபிக் ஆபிசர் 1 உட்பட மொத்தம் 82 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
மார்க்கெட்டிங் அதிகாரி பணிக்கு அக்ரிகல்சர் பிரிவில் முதுநிலை டிகிரி, டிரைனிங் ஆபிசர் பணிக்கு பி.இ.,/ பி.டெக்., மற்ற பணிகளுக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.
வயது:
30.5.2024 அடிப்படையில் மார்க்கெட்டிங் ஆபிசர், டிரைனிங் ஆபிசர், சயின்டிபிக் ஆபிசர் பணிக்கு 30, பேராசிரியர், இணை பேராசிரியர்பணிக்கு 50, மற்ற பணிக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 30.5.2024
விவரங்களுக்கு: upsconline.nic.in