சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு - 220 காலியிடங்கள் !!!
சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Epidemiologist, Medical Officer, Staff Nurse, Lab Technician, Pharmacist, X-Ray Technician, Auxiliary Nurse and Midwife, Operation Theatre Assistant, Accounts Assistant
காலியிடங்கள் : 220
கல்வித் தகுதி : B.Com, B.Sc, D.Pharm, Diploma, DMLT, M.Com, M.Sc, MBBS, MD, Nursing, PG Diploma
சம்பளம் : மாத சம்பளம் ரூ.11,200/- முதல் ரூ.60,000/- வரை
வயது வரம்பு : 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணிபுரியும் இடம் : சென்னை, தமிழ்நாடு
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 25.07.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.08.2024
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Member Secretary, Chennai City Urban Health Mission, Public Health Department, Ripon Building, Chennai – 600003.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://chennaicorporation.gov.in/gcc/pdf/NUHM_Recruitment.pdf
விண்ணப்ப படிவம் : https://chennaicorporation.gov.in/gcc/pdf/NUHM_Recruitment.pdf
அதிகாரப்பூர்வ இணையதளம் : https://chennaicorporation.gov.in/gcc/