Data Entry Operator பணி அறிவிப்பு - 2 காலிப்பணியிடங்கள் !!
By : King 24x7 Angel
Update: 2024-11-08 08:40 GMT
தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது Data Entry Operator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பணி : Data Entry Operator
காலிப்பணியிடங்கள்: 2 பணியிடங்கள்
கல்வி தகுதி: Degree / Diploma தேர்ச்சி
வயது வரம்பு: -
ஊதிய விவரம்: ரூ.13,500/- மாத ஊதியம்
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள்
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி : 20.11.2024ம் தேதிக்குள்
Download Notification PDF -
https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2024/11/2024110764.pdf