டிப்ளமோ முடித்தவரா - உங்களுக்கான வேலைவாய்ப்பு !!

Update: 2024-10-23 06:40 GMT

 வேலைவாய்ப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மத்திய அரசின் கீழ் செயல்படும் பவர் கிரிட் எனர்ஜி சர்வீஸ் (பி.இ.எஸ்.எல்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிரைய்னி சூப்பர்வைசர் (எலக்ட்ரிக்கல்) பிரிவில் 70 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ.

வயது: 27க்குள் (6.11.2024ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / சான்றிதழ் சரிபார்ப்பு.

தேர்வு மையம்: சென்னை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 6.11.2024

விவரங்களுக்கு: powergrid.in

Tags:    

Similar News