அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !
By : King 24x7 Angel
Update: 2024-12-20 11:14 GMT
மத்திய அரசின் கீழ் செயல்படும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் (என்.ஐ.ஏ.சி.எல்.) நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உதவியாளர் பிரிவில் 500 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. தாய்மொழியில் எழுத, வாசிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 21-30 (1.12.2024ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.500 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.
கடைசிநாள்: 1.1.2025
விவரங்களுக்கு: newindia.co.in