அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு !!
Update: 2024-10-26 06:40 GMT
அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் : 2
பணி : Technical Assistant, JRF
தேர்வு முறை : நேர்காணல்
கல்வித் தகுதி : BE/ B.Tech, ME/ M.Tech
ஊதியம்: ரூ.32,500/-
கடைசித் தேதி : 04-11-2024
மேலும் விவரங்களுக்கு : https://www.annauniv.edu/pdf/Application of JRF & TA_Final_PO2.pdf