மத்திய அரசு - ONGC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !!
ONGC ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது Contract Medical Officer – Field Duty (FDMO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
ONGC காலிப்பணியிடங்கள்:
Contract Medical Officer – Field Duty (FDMO) – 2 பணியிடங்கள்
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor of Medicine and Bachelor of Surgery (MBBS) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
07.11.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
ONGC பணிக்கான தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பள விவரம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,05,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.06.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2023 Pdf - https://ongcindia.com/documents/77751/2659209/surat281123.pdf/2b5d1e05-5b31-f6e9-c836-1901f50ac0e5
Follow our Twitter Page for More Latest News Updates - https://x.com/ExamsdailyTam
TNPSC Online Classes - https://tamil.examsdaily.in/tnpsc-tet-ibps-rrb-tneb-trb-rrb-tnusrb-si-exam-classes/