சென்னை SETS-ல் வேலைவாய்ப்பு !

Update: 2024-05-25 11:43 GMT

வேலைவாய்ப்பு

மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகம் ஆனது அதன் காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - SETS

பணியின் பெயர் - Senior Project Associate, Project Scientist, Project Associate

பணியிடங்கள் - 4

விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.06.2024

விண்ணப்பிக்கும் முறை - Online 

Project Associate கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/B.Tech, M.Sc, MCA, ME / M.Tech / PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SETS வயது வரம்பு:

அதிகபட்ச வயது - 35 

Project Associate ஊதிய விவரம்:

ரூ.30,000/- முதல் ரூ.80,000/- வரை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 


Tags:    

Similar News