வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு !!
By : King 24x7 Angel
Update: 2024-09-13 11:00 GMT
தமிழகம், புதுச்சேரியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கேன்டீன் உதவியாளர்' பிரிவில் மொத்தம் 25 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு
வயது: 18 - 25 (22.9.2024ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு தேதி: 6.10.2024
தேர்வு மையம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: இல்லை
கடைசிநாள்: 22.9.2024
விவரங்களுக்கு: tnincometax.gov.in