இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு !
By : King 24x7 Angel
Update: 2024-12-06 06:29 GMT
இந்திய விமானப்படையில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிளையிங் 30, கிரவுன்ட் டியூட்டி (டெக்னிக்கல்) 179, டெக்னிக்கல் இல்லாத பிரிவு 117 உட்பட 336 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2, பி.இ., / பி.டெக்., / ஏதாவது ஒரு டிகிரி
வயது: 20 - 24, 20 - 26 (1.1.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 550 + ஜி.எஸ்.டி., என்.சி.சி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 31.12.2024
விவரங்களுக்கு: afcat.cdac.in