தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு !!
Update: 2024-10-28 06:10 GMT
தருமபுரி மாவட்ட தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
பணி : Librarian / Caretaker பணி
கல்வி தகுதி: 10ம் வகுப்பு / ITI தேர்ச்சி
வயது வரம்பு: 19 - 37 வயது வரை
ஊதிய விவரம்: ரூ.7,700/- முதல் ரூ.24,200/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு
கடைசித்தேதி : 08.11.2024
விண்ணப்பிக்கும் முறை:
https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2024/10/2024102211.pdf