தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - ரூ.30,000/- சம்பளம் !!!
Update: 2024-10-26 07:20 GMT
தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி ஆனது Project Associate பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
பணியிடம் : 1
பணி : Project Associate
கல்வி தகுதி: B.Tech / B.E / M.Tech / M.E தேர்ச்சி
வயது வரம்பு: -
ஊதிய விவரம்: ரூ.30,000/- மாத ஊதியம்
NIT தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
கடைசி தேதி : 30.10.2024
மேலும் விவரங்கள் : https://www.nitt.edu/home/other/jobs/CIV_Project_Associate_OCT2024.pdf