டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அப்டேட் !
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது-தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
நிரப்பப்படும் பணியிடங்களுக்கு தேவையான அனுபவம், கல்வித் தகுதி உள்ளவர்கள் ஜூன் 14ம் தேதிக்குள் https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கான அறிவிக்கை வெளியான தேதி: 15.05.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.06.2024 ( இரவு 11.59 வரை)
விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்படும் நாட்கள்: 19.06.2024 (அதிகாலை 12.01 முதல்) 21.06.2024 (11.59 pm) வரை விண்ணப்பங்களில் தவறுகள் இருந்தால் திருத்தம் செய்ய முடியும்-
தேர்வு 1: தமிழ் மொழி தேர்வு, பொது அறிவு மற்றும் திறன் மற்றும் மன திறன் சோதனை, இந்த தேர்வு ஜூலை 28ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும்.
தேர்வு 2 (டிகிரி தரத்தில் இருக்கும்) : பிஇ, வேளாண்மை, ஹோம் சயின்ஸ், புள்ளியியல், பொருளாதாரம், சட்டம், நிர்வாக மேலாண்மை, தமிழ்,ஆங்கிலம், கணிதம். அக்கவுண்டன்சி, பொது நிர்வாகம் உள்பட மொத்தம் 21 படப்பிரிவுகளுக்கான தேர்வு வரும் ஆகஸ்ட் 12 முதல் 16ம் தேதி வரை நடைபெறும் (ஆகஸ்ட் 15ம் தேதி மட்டும் தேர்வு இல்லை).
எப்படி விண்ணப்பிப்பது: https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ என்ற இணையதள லிங்கில் உள்ளே சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
என்னென்ன பதவிகள் மற்றும் எத்தனை இடங்கள்: முழு விவரம்
கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குனர், சட்டக் கல்லூரிகள் காலியிடங்களின் எண்ணிக்கை: 12
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master’s Degree in Physical Education and Sports or Physical Education or Sports Science முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : நிலை – 24
மேலாளர் (சட்டம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Law படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : நிலை – 23
முதுநிலை அலுவலர் (சட்டம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 9
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.L. Degree படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : நிலை – 22
உதவி மேலாளர் (சட்டம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 14
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Law படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

தமிழ் நிருபர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : நிலை – 22
ஆங்கில நிருபர்

கணக்கு அலுவலர் நிலை – III
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Institute of Chartered Accountants / Cost Accountants படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : நிலை – 23
கணக்கு அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: Institute of Chartered Accountants / Cost Accountants படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 42 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
சம்பளம் : நிலை – 22
உதவி மேலாளர் (கணக்கு)
காலியிடங்களின் எண்ணிக்கை: 20
கல்வித் தகுதி: Institute of Chartered Accountants / Cost Accountants படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : நிலை – 22
துணை மேலாளர் (கணக்கு)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Institute of Chartered Accountants / Cost Accountants/ MBA படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : நிலை – 22
உதவி மேலாளர் (நிதி)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Institute of Chartered Accountants / Cost Accountants/ MBA படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
சம்பளம் : நிலை – 22
உதவி பொது மேலாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Degree in Engineering படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 47 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
சம்பளம் : நிலை – 27
வேளாண்மை உதவி இயக்குனர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.Sc., in Agricultural Extension or Agricultural Economics படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 34 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 44 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : நிலை – 22
உதவி இயக்குனர் (புள்ளியியல்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 17
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Statistics or Mathematics or Economics or Applied Economics or Business Economics படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
சம்பளம் : நிலை – 22
உதவி இயக்குனர் (சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை)
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate degree in Home Science or Psychology or Sociology or Child Development or Food and Nutrition or Social Work or Rehabilitation Science படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : நிலை – 22
முதுநிலை உதவி இயக்குனர் (கொதிகலன்கள்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Mechanical Engineering பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 37 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
சம்பளம் : நிலை – 22
நிதியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate Degree in Public Administration (or) Post Graduate Degree in Business Administration (MBA) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : நிலை – 22
உதவி இயக்குனர் (நகர் மற்றும் ஊரமைப்பு)
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate Degree in Town or City or Urban or Housing or Country or Rural or Infrastructure or Regional or Transport or Environmental Planning படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : நிலை – 22
உதவி மேலாளர் (திட்டம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Civil Engineering மற்றும் MBA படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : நிலை – 22
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.