தமிழ்நாடு அரசு பெண்கள் உதவி மையத்தில் வேலைவாய்ப்பு

Update: 2024-02-10 06:30 GMT

வேலைவாய்ப்பு 

சம்பளம் Rs.20,000

நிறுவனம் - தமிழ்நாடு அரசு பெண்கள் உதவி மையம்

வகை -தமிழ்நாடு அரசு வேலை

பணிபுரியும் இடம் - சென்னை

விண்ணப்பத் தேதி -10.01.2024 to 14.02.2024

மொத்த காலியிடங்கள் – 02

பதவியின் பெயர் (Post Name):Senior Counsellor

Multipurpose Helper

காலியிடங்கள் (Vacancy): Senior Counsellor – 01

Multipurpose Helper – 01

சம்பளம் (Salary): Senior Counsellor – Rs.20,000

Multipurpose Helper – Rs.6,400

(கல்வித்தகுதி (Educational Qualification):Senior Counsellor

Multipurpose Helper – ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு (Age Limit): 18 years

விண்ணப்ப கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை (Selection Procedure):நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை (How to Apply)?

1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

லாமல் பூர்த்தி செய்யவும்.

5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

6. பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/01/2024010918.pdf

விண்ணப்ப படிவம்: https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/01/2024010918.pdf

அதிகாரப்பூர்வ இணையதளம் https://chennai.nic.in/chennai-osc-centre-recruitment-2024/

Tags:    

Similar News