ஐ.டி.ஐ முடித்தவரா அப்போ உங்களுக்கான வேலைவாய்ப்பு !!
By : King 24x7 Angel
Update: 2025-01-03 10:13 GMT
இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மோட்டார் மெக்கானிக் பிரிவில் தலைமை கான்ஸ்டபிள் 7, கான்ஸ்டபிள் 44 என மொத்தம் 51 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : ஐ.டி.ஐ., தொடர்புடைய பிரிவில் மூன்றாண்டு பணி
அனுபவம் அவசியம்.
வயது : 18 - 28 (22.1.2024ன் படி)
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 22.1.2025
விவரங்களுக்கு : recruitment.itbpolice.nic.in