SRI SASTHA [NBFC] நிறுவனத்தில் உடனடி வேலைவாய்ப்பு
Update: 2024-12-05 06:59 GMT
வேலை தேடுபவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு ,பட்டப்படிப்பு / டிப்ளமோ / சான்றிதழ் படிப்பு மற்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது,
ஆண்களுக்கு உடனடி வேலைவாய்ப்பும் குறுகிய கால பயிற்சி வகுப்பையும் தருகிறது இந்த நிறுவனம்,
சேலம் , ஏற்காடு ,ஆத்தூர் ,ஓமலூர், கிருஷ்ணகிரி ,திருப்பூர் ,ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாமக்கல், பரமத்தி வேலூர் போன்ற இடங்களில் இருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது
மேலும் விவரங்களுக்கு - 7708885866 , 9789615377