இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு! 78 காலியிடங்கள்
இந்திய அஞ்சல் துறை
வகை -மத்திய அரசு வேலை
பணிபுரியும் இடம் -இந்தியா
ஆரம்ப தேதி -30.12.2023
கடைசி தேதி -09.02.2024
\பதவியின் பெயர் -Staff Car Driver
காலியிடங்கள் -78
சம்பளம்: - ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை
கல்வித்தகுதி:
1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருத்தல் வேண்டும்.
3. மூன்று வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு – 18 வயது – 56 வயது
விண்ணப்ப கட்டணம்-கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை-தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் தேதி – 30.12.2023 – 09.02.2024
விண்ணப்பிக்கும் முறை?
1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
6. பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்- https://www.indiapost.gov.in/VAS/Pages/Content/Recruitments.aspx?Category=Recruitment