இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் வேலைவாய்ப்பு - மொத்தம் 526 இடங்கள் !!

Update: 2024-11-21 08:40 GMT

வேலைவாய்ப்பு

இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டெலிகம்யூனிகேசன் பிரிவில் எஸ்.ஐ., 92, ஹெட் கான்ஸ்டபிள் 383, கான்ஸ்டபிள் 51 என மொத்தம் 526 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ பி.எஸ்சி., / டிப்ளமோ / ஐ.டி.ஐ.,

வயது: 20 - 25, 18 - 25, 18- 23 (14.12.2024ன் படி)

தேர்ச்சி முறை: உடல் தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200 / ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 14.12.2024

விவரங்களுக்கு: recruitment.itbpolice.nic.in

Tags:    

Similar News