8வது படித்தவர்களுக்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை! சம்பளம்: Rs.22,100

Update: 2024-12-14 12:46 GMT

துறைமுகம் 

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Rigger Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்  - Cochin Shipyard Limited (CSL)

வகை  - மத்திய அரசு வேலை

காலியிடங்கள்  - 20

பணியிடம்  - கொச்சின்

ஆரம்ப நாள் -  10.12.2024

கடைசி நாள் -  31.12.௨௦௨௪

வயது வரம்பு  :  18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 23 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 எஅர்ஸ்

தேர்வு செய்யும் முறை:

Physical Test

Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2024

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://cochinshipyard.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.



Tags:    

Similar News