பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !!

Update: 2024-11-16 06:47 GMT

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 

மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சீனியர் இன்ஜினியர் மற்றும் டெபியூட்டி இன்ஜினியர் பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி : சீனியர் இன்ஜினியர், டெபியூட்டி இன்ஜினியர்

பணியிடம் : 13

கல்வித்தகுதி: கணினி அறிவியல், எலெக்ட்ரிக்கஸ் பாடப்பிரிவில் பி.இ/பி.டெக்

வயது: சீனியர் இன்ஜினியர் பதவி - 35 வயது வரை ,டெபியூட்டி இன்ஜினியர் பதவி - 28 வயது வரை

சம்பளம் : சீனியர் இன்ஜினியர் - ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை, டெபியூட்டி இன்ஜினியர் - ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை

தேர்வு செய்யும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

தேர்வு இடம் : பெங்களூர் மற்றும் புவனேஷ்வர்

பணி நியமனம் இடம் : தமிழ்நாடு, பெங்களூர், ஓடிசா ஆகிய இடங்களில் பணி நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: https://bel-india.in/

விண்ணப்பக்கட்டணம்: ரூ.400 , எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

கடைசிநாள்: 03.12.2024

Tags:    

Similar News