நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 334 காலிப்பணியிடங்கள் !!
By : King 24x7 Angel
Update: 2024-11-14 07:30 GMT
என்.எல்.சி.,யில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எக்சிகியூட்டிவ் இன்ஜினியர் 183, துணை தலைமை இன்ஜினியர் 100, துணை பொது மேலாளர் 16, கூடுதல் தலைமை மேலாளர் 10 உட்பட மொத்தம் 334 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 354. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 17.12.2024
விவரங்களுக்கு: nlcindia.in