நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 803 இடங்கள் !!

Update: 2024-10-30 06:30 GMT
நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 803 இடங்கள் !!

Employment in Coal Company

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

என்.எல்.சி., எனும் நிலக்கரி நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எலக்ட்ரீசியன் 172, பிட்டர் 125, வயர்மேன் 124, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 122, மெக்கானிக் 122, டர்னர் 50, ஸ்டெனோகிராபர்20, மெக்கானிக் 10 உட்பட மொத்தம் 803 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 10,019

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் பூர்த்தி செய்த பின்அதை பிரிண்ட் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Office of The General Manager, Learning and Development Centre, Block-20, NLC India Limited. Neyveli - 607 803.

கடைசிநாள்: 6.11.2024

விவரங்களுக்கு: nlcindia.in

Tags:    

Similar News