மின்சாரத் துறையில் வேலை - 40+ காலியிடங்கள் !!

Update: 2024-07-20 07:24 GMT

மின்சாரத் துறை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

Power Grid Corporation of India Ltd காலியாக உள்ள 43 Officer Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Officer Trainee (Finance), Officer Trainee (Co Secy)

காலியிடங்கள் : 43

கல்வித் தகுதி : CA / ICWA (CMA)

சம்பளம் : மாத சம்பளம் ரூ.50,000/- முதல் Rs.1,60,000/- வரை

வயது வரம்பு : 18 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST பிரிவினருக்கு – 5 வயது, OBC பிரிவினருக்கு – 3 வயது, PwBD பிரிவினருக்கு – 10 வயது

விண்ணப்ப கட்டணம் : ST/SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை, மற்ற நபர்கள் – ரூ.500/-

தேர்வு செய்யும் முறை : Computer Based Test (CBT) GD மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணிபுரியும் இடம் : இந்தியா

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 17.07.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.08.2024

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 15.07.2024 தேதி முதல் 05.08.2024 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://www.powergrid.in/sites/default/files/job_opportunities_document/Detailed_Advertisement_17072024_0.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://careers.powergrid.in/recruitment-nextgen/h/login.aspx

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.powergrid.in/en/job-opportunities

Tags:    

Similar News