தமிழகத்தில் வனத்துறையில் வேலை - 35 காலிப்பணியிடங்கள் !!

Update: 2024-05-30 10:20 GMT

தமிழகத்தில் வனத்துறை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ICFRE எனப்படும் இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆணையத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

மத்திய அரசு பணியிடங்கள் :

ICFRE- IFGTB நிறுவனத்தில் Project Associate/ Senior Project Fellow / Junior Research Fellows /Project Assistants and Field Assistants பணிகளுக்கு என 35 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 25-35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

IFGTB கல்வித்தகுதி :

தாவரவியல்/ வனவியல்/ உயிரியல்/ வனப்பாதுகாப்பு/ உயிர்தொழில்நுட்பம்/ வேதியியல் ஆகிய பாடங்களில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அவற்றுடன் வேதியியல் வன சூழ்நிலைகளில் பணியாற்றிய முன் அனுபவமும் திறனும் கொண்டிருக்க வேண்டும்.

IFGTB ஊதிய விவரம் :

Junior Project Fellow பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.17,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

1. Short Listing

2. Interview

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 08.06.2024 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download ICFRE Recruitment Notification (https://ifgtb.icfre.gov.in/latest_news/latest_news70.pdf)

Apply Online

(https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfxPXG7DNJ6LhMg2GNo9W_q2pZzeJXJax-sMxmf3JmMN-HrLA/viewform)

Join Our WhatsApp Channel ” for the Latest Updates

(https://www.whatsapp.com/channel/0029VaAMAIhGzzKbDCNv0f16)

Tags:    

Similar News