எல்லை பாதுகாப்பு படையில் 'லேப் டெக்னீசியன்' வேலை சூப்பர் சான்ஸ் !!

Update: 2024-05-21 07:38 GMT

லேப் டெக்னீசியன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பி.எஸ்.எப்., எனும் எல்லை பாதுகாப்பு படையில் மருத்துவபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வெளியிட்டுள்ளது.

பணி இடங்கள் : அசிஸ்டென்ட் சப்இன்ஸ்பெக்டர் பிரிவில் பிசியோதெரபிஸ்ட் 47, லேப்டெக்னீசியன் 38, சப்இன்ஸ்பெக்டர் பிரிவில் ஸ்டாப் நர்ஸ் 14 என மொத்தம் 99இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிகிரி / டிப்ளமோமுடித்திருக்க வேண்டும்.

வயது: 17.6.2024அடிப்படையில் நர்ஸ் 21 - 30, லேப் டெக்னீசியன் 18 - 25, பிசியோ 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவுக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: நர்ஸ் பணிக்கு ரூ. 247.20. மற்ற பணிக்கு ரூ. 147.20. எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்குகட்டணம் இல்லை.

கடைசிநாள்: 17.6.2024

விவரங்களுக்கு: rectt.bsf.gov.in

Tags:    

Similar News