மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை - இளைஞர்கள் விண்ணப்பிக்க தயாரா??

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு பிஇ, பிடெக் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2024-02-15 06:20 GMT

சென்னை மெட்ரோ 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வேலை பெற விரும்புபவர்கள் பிஇ, பி டெக் உள்ளிட்ட பட்ட படிப்புகளில் ஒன்றை முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 24ஆம் தேதிக்குள் சென்னை மெட்ரோ ரயில் இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News