தேசிய உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - மொத்தம் 336 இடங்கள் !!

Update: 2024-10-21 06:10 GMT

 வேலைவாய்ப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேசிய உர நிறுவனத்தில் (என்.எப்.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜூனியர் இன்ஜினியர் அசிஸ்டென்ட்179, அட்டென்டன்ட் கிரேடு 90, ஸ்டோர் அசிஸ்டென்ட் 19, நர்ஸ் 10, லோகோ அட்டென்டன்ட் 5, பார்மசிஸ்ட் 10, லேப் டெக்னீசியன் 4, அக்கவுன்ட்ஸ் அசிஸ்டென்ட் 10 உட்பட மொத்தம் 336 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ / ஐ.டி.ஐ., / டிகிரி.

வயது: 18 - 30 (30.9.2024ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

தேர்வு மையம்: சென்னை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.200. எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 8.11.2024

விவரங்களுக்கு: careers.nfl.co.in

Tags:    

Similar News