பிளஸ் -2 முடித்தவர்களா ? அப்போ கவலை வேண்டாம் ராணுவத்தில் வாய்ப்பு !!

Update: 2024-05-24 09:36 GMT

ராணுவத்தில் வாய்ப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராணுவத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 டெக்னிக்கல் என்ட்ரி பிரிவில் 90 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: 2.7.2005 - 1.7.2008க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ராணுவ பயிற்சியுடன் நான்காண்டு பி.இ., டிகிரி வழங்கப்படும். பயிற்சியின் போது 'ஸ்டைபண்டு' தரப்படும். வெற்றிகரமாக நான்காண்டு பயிற்சி முடித்தவர்கள் ராணுவத்தில் பணிஅமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 13.6.2024

விவரங்களுக்கு: joinindianarmy.nic.in

Tags:    

Similar News