பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு - 545 'கான்ஸ்டபிள்' காலியிடங்கள் !!

Update: 2024-10-18 06:40 GMT

வேலைவாய்ப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கான்ஸ்டபிள் (டிரைவர்) பிரிவில் 545 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு. கனரக வாகன டிரைவிங் லைசென்ஸ் அவசியம்.

வயது: 21-27 (1.10.2024ன் படி)

தேர்ச்சி முறை: உடல் தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 6.11.2024

விவரங்களுக்கு: recruitment.itbpolice.nic.in

Tags:    

Similar News