இந்திய கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 40 காலிப்பணியிடங்கள் !!

Update: 2024-12-18 08:58 GMT

மத்திய புலனாய்வு பிரிவில் வேலைவாய்ப்பு

இந்திய கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் (ஐ.ஐ.எப்.சி.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் பொது 12, அக்கவுன்ட்ஸ் 5, புராஜக்ட் பைனான்ஸ் 4, எச்.ஆர்., 2, ஐ.டி., 2, சட்டம் 2, சுற்றுச்சூழல் 2, ரிஸ்க் மேனேஜ்மென்ட் 2 உட்பட மொத்தம் 40 இடங்கள் உள்ளன.

கல்வித்குதி: டிகிரி / டிப்ளமோ

வயது: 21 - 30 (30.11.2024ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசிநாள்: 23.12.2024

விவரங்களுக்கு: iifcl.in

Tags:    

Similar News