மத்திய அரசு வேலைக்கு சூப்பர் சான்ஸ் !
Update: 2024-05-23 11:44 GMT
செயல்திறன் மேலாண்மை இயக்குநரகம் எனப்படும் DGPM நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம் - DGPM
பணியின் பெயர் - Additional Assistant Director
பணியிடங்கள் - 110
விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.06.2024
விண்ணப்பிக்கும் முறை - விண்ணப்பங்கள்
AAD கல்வித்தகுதி:
மத்திய அரசுத் துறைகளில் இதற்கு முன்னர் பணிபுரிந்தவர்க இருக்கே வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் : ரூ.47,600/- முதல் அதிகபட்சம் ரூ.1,51,100/- வரை
DGPM விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 05.06.2024 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை தபாலில் உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.