ESIC கார்ப்பரேஷனில் சூப்பர் வேலைவாய்ப்பு !

Update: 2024-05-22 08:23 GMT

ESIC 

Employees’ State Insurance Corporation (ESIC) நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Professor, Associate Professor, and various பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.ESIC கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு

நிறுவனம் - ESIC

பணியின் பெயர் - Professor, Associate Professor, and various

பணியிடங்கள் - 115

நேர்காணல் தேதி - 04.06.2024 

Professor வயது வரம்பு : 45 முதல் 57 வயது 

ESIC ஊதிய விவரம் : ரூ.67,700/- முதல் அதிகபட்சமாக ரூ.2,40,000/- வரை 

ESIC கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் MBBS/ Post Graduation/ Diploma/ D.M/ M.Ch தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது விண்ணப்பத்தாரர்கள் – ரூ.225/-

SC/ ST/ Women/ Ex-Service/ PWD விண்ணப்பத்தாரர்கள் – கட்டணம் கிடையாது

Download ESIC Recruitment Notice

Tags:    

Similar News