820 க்கும் மேலான காலிப்பணியிடங்களுடன் UPSC ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் !
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் UPSC ஆணையம் ஆனது Combined Medical Services Examination குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இத்தேர்வின் மூலம் காலியாக உள்ள 827 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
நிறுவனம் - UPSC
பணியின் பெயர் - Combined Medical Services Examination
பணியிடங்கள் - 827
விண்ணப்பிக்க கடைசி தேதி -30.04.2024
விண்ணப்பிக்கும் முறை -Online
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இத்தேர்வின் மூலம் காலியாக உள்ள 827 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
வனபதறார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.04.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
LINK : https://upsc.gov.in/sites/default/files/Notifica-CMSE-2024-engl-100424.pdf