மாவட்ட நீதிமன்றத்தில் வேலை !!!
அரியலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு வந்துள்ளது.
அரசு பணியிடங்கள்:
Cleaner, Night Watchman, Watchman, Operator, Masalchi, Examiner, Senior Bailiff, Junior Bailiff பணிகளுக்கு 39 காலியிடங்கள்
வயது வரம்பு: (01.07.2024 தேதிப்படி)
குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
NVS பணிகள் – கல்வி தகுதி : Examiner, Senior Bailif, Junior Bailiff, Xerox Operator – 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி
Cleanliness worker, Watchman, Watchman – Masalchi, Masalchi – Nightwatchman, Masalchi – தமிழ் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்.
NVS ஊதிய விவரம்: குறைந்தபட்சம் ரூ.15700/- முதல் அதிகபட்சம் ரூ.71900/- வரை
தேர்வு முறை: Common Written examination (Objective Type) (OMR Method)
Skill Test & Viva-voce
விண்ணப்பக்கட்டணம்:
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – ரூ.500/-
SC/ ST வகுப்பினர் – பணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை: 27/05/2024 அன்றுக்குள் ஆன்லைன் போர்டலில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
(https://www.mhc.tn.gov.in/recruitment/docs/ARIYALUR/ENGLISH/ARIYALUR-EXAMINER-NOT.NO.75-2024-ENGLISH.pdf)
(https://www.mhc.tn.gov.in/recruitment/docs/ARIYALUR/ENGLISH/ARIYALUR-CLEANLINESS WORKER-NOT.NO.141-2024-ENGLISH.pdf)
https://www.mhc.tn.gov.in/recruitment/login - apply online