கஞ்சா கடத்திய 4 பேர் கைது !!!
By : King 24x7 Angel
Update: 2024-10-01 08:44 GMT
கைது
ஆந்திராவில் இருந்து போடி பகுதிக்கு கடத்தி வரப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து பைக்கில் போடி பகுதியில் 50 கிலோ கஞ்சா கடத்தி வந்த நிலையில் கஞ்சாவை கடத்தி வந்த திவாகர் (32), முத்து விஜயன்(25), ஜோதி (55), குகேஷ் குமார் (45) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கடத்தி வரப்பட்ட 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.