மது விற்பனை செய்த ஒருவர் கைது

தேனி அருகே மது விற்பனை செய்த ஒருவர் கைது

Update: 2023-12-30 10:55 GMT

தேனி அருகே மது விற்பனை செய்த ஒருவர் கைது

தேனி மாவட்டம் கானா விளக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அமைச்சியாபுரம் பகுதியில் பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சார்பு ஆய்வாளர் பிரபா தலைமையிலான போலீசார் மது பாட்டில்களை விற்பனை செய்த முத்துக்கருப்பன் என்பவரை கைது செய்தனர் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்
Tags:    

Similar News