சிறுமியிடம் அத்துமீறிய நபர் - குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
மன்னார்குடி பகுதியில் சிறுமியிடம் அத்துமீறிய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு;
By : King 24x7 Website
Update: 2023-12-11 16:42 GMT
மன்னார்குடி பகுதியில் சிறுமியிடம் அத்துமீறிய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் பாலியல், அத்துமீறலில் ஈடுபட்ட மூவாநல்லூர் அமரப்பாக்கம் நடுத்தெருவை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகன் மலைக்கள்ளன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் . எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரை செய்ததன் பேரில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.