வாகன சோதனை 24 பேர் மீது வழக்கு
வாகன சோதனையிவ் 24 பேர் மீது வழக்கு;
By : King 24x7 Website
Update: 2024-01-03 09:11 GMT
வாகன சோதனையிவ் 24 பேர் மீது வழக்கு
சங்கராபுரத்தில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு போக்குவரத்து விதி மீறிய 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, வேகமாக வாகனம் ஓட்டியது, 3 பேர் அமர்ந்து ஓட்டியது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது என 24 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.