மூதாட்டியின் தாலி சங்கிலி திருட்டு
சேலத்தில் மூதாட்டியின் தாலி சங்கிலி திருட்டு;
By : King 24x7 Website
Update: 2023-12-17 02:23 GMT
சேலத்தில் மூதாட்டியின் தாலி சங்கிலி திருட்டு
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள சேனப்பாளையத்தை சேர்ந்தவர். பழனியம்மாள் (வயது 80). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் 3 பவுன் தாலி சங்கிலியை கழட்டி கட்டிலின் மீது வைத்து விட்டு தூங்கினார். அதிகாலை எழுந்து பார்த்தபோது தாலி சங்கிலி திருட்டு போனதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.