பள்ளி பேருந்து எரிந்து விபத்து.!!
தீத்தாம்பாளையம் அருகே பிரபல தனியார் பள்ளி மினி பேருந்து தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.;
By : King 24x7 Website
Update: 2023-10-26 06:09 GMT
பள்ளி பேருந்து எரிந்து சாம்பலானது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தீத்தாம்பாளையம் அருகே பிரபல தனியார் பள்ளி மினி பேருந்து தீப்பிடித்து எரிந்து சாம்பல் ஆனது. மினி பேருந்தில் வருவதை கண்டதும் புகை அதிலிருந்த 30 மாணவர்கள் உடனடியாக இறக்கி விடப்பட்டதால் உயிர் தப்பினர். உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.