கெரசின் ஊன்றி பெண் கவுன்சிலர் போராட்டத்தால் பரபரப்பு
நகர மன்ற கூட்டத்தில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு பெண் கவுன்சிலர் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு;
By : King 24x7 Website
Update: 2023-12-18 17:18 GMT
நகர மன்ற கூட்டத்தில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு பெண் கவுன்சிலர் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட இடங்கணசாலை நகராட்சியில் நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தில் 22 வது வார்டு பாமக பெண் கவுன்சிலர் அமுதா,ராஜா தனது வார்டுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிநீர் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லையென கூறி கூட்டத்தின் போது திடீரென தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட இச்சம்பவம் கூட்டரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...